சலூன் கடைகள் திறப்பு எப்போது - 11-ம் தேதி முதல் டீ கடைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்தது.
தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சலூன்கள் உள்ளிட்ட அழகு நிலையங்கள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி அரசிடம் முன்வைக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் உள்ப…