இந்தியாவில் முதன் முறையாக காவல் அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு.
பஞ்சாப் மாநிலம் லூதியானா காவல்துறை துணை கமிஷனர் அனில் கோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
மக்களை காக்க அரும்பாடு படும் காவல்துறையினரே உங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்
அரசுகளே மருத்துவர்களை போல இவர்களுக்கும் மருத்துவ கவச உடைகளை வழங்குங்கள்!