அன்னிய நேரடி முதலீடு விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு.

அன்னிய நேரடி முதலீடு விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு.


அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. நிறுவன உரிமைகளை  மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 



Popular posts
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தனது ஒரு ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு
Image
தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் வழங்கினார்
Image
விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது
Image
கொரோனா ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை
Image
ஒரு கிராமத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - தாயம் விளையாடியதால் நேரிட்ட பரிதாபம்
Image