தமிழ கல்வித்துறை சுற்றறிக்கையில் தவறு நேர்ந்து விட்டது "தனித்தேர்வு" என்பதற்கு பதிலாக "பொதுத்தேர்வு" என குறிப்பிட்டு விட்டார்கள்..நாளை புதிய சுற்றறிகை வரும்
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை.என்ற அறிவிப்பில் மாற்றம் இல்லை
-தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்