- தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி - டி.என்.பி.எஸ்.சி.
- விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் - அரசுத் தரப்பு பதில்.
- டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை.
- ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.