1. 36வது அரசியலமைப்புத் திருத்தம் சிக்கிம் மாநிலத்தை எத்தனையாவது மாநிலமாக மாற்றியது - 22வது மாநிலமாக
2, நெருக்கடி நிலையின்போது மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்பின் மீது பாராளுமன்றம் சட்டமியற்ற வழி செய்யும் சரத்து - சரத்து 250
3. அரசியலமைப்பில் 63வது சரத்து குறிப்பிடுவது - நகர்பாலிகா
4. பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல் என்பது எந்தப் பட்டியலில் உள்ள தலைப்பாகும்? பொதுப் பட்டியல்.
5. குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டத்தின் கால வீச்சு - 6 வாரங்கள்.
6. பாராளுமன்றத்தின் இரு சபைகளில் அரசியலமைப்பு திருத்த மசோதாவில் முரண்பாடு ஏற்பட்டால் எந்த சபைக்கு அதிகாரம் அதிகமாக உள்ளது? இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது.
7. உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வளவு காலத்திற்குள் உறுப்பினராக வேண்டும்? - 6 மாதங்களுக்குள்
8. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை - 3